துப்பாக்கி படத்தை விமர்சித்த சூர்யா ரசிகர் ! சொல்லி அடித்த இயக்குநர் ஏ.அர்.முருகதாஸ்

By Jeeva Jun 25, 2022 10:50 AM GMT
Report

முருகதாஸின் மாஸ் டீவிட்

கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பாக்கி. விஜய்யின் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றியடைய தவறி வந்த நிலையில் அமைந்தது விஜய் - முருகதாஸ் கூட்டணி.

தாணு தயாரிப்பில் 2012 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான துப்பாக்கி திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

அப்படத்தில் விஜய் திரைப்படங்கள் தொர்ந்து 100 கோடியை வசூலிப்பதை தவிரியது இல்லை. மேலும் துப்பாக்கி திரைப்படம் தான் விஜய்யின் திரைபயணத்தில் அனைவருக்கும் பிடித்த திரைப்படமாகவும் அமைந்தது.

அப்படியான பிரம்மாண்ட வெற்றியடைந்த துப்பாக்கி திரைப்படம் வெளியான சமயத்தின் போது சூர்யாவின் ரசிகர் ஒருவர், துப்பாக்கி திரைப்படம் வெளியாகும் முன் இயக்குநர் முருகதாஸை டேக் செய்து.

இந்தாண்டில் சூர்யாவின் மாற்றான் திரைப்படம் தான் பாக்ஸ் ஆபிஸை ஆட்டி படைக்க உள்ளது. மற்றவர்கள் ஒதுங்கி இருங்கள், என பதிவிட்டு இருந்தார். இதற்கு முருகதாஸ் பாப்பா தள்ளி போய் விளையாடு என பதிவிட்டு இருந்தார்.

அவர் பதிவிட்டது போல அந்த வருடத்தில் துப்பாக்கி திரைப்படம் தான் அதிக வசூலை குவித்தது. மாற்றான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 

துப்பாக்கி படத்தை விமர்சித்த சூர்யா ரசிகர் ! சொல்லி அடித்த இயக்குநர் ஏ.அர்.முருகதாஸ் | Murugadas Tweet About Thuppakki

புஷ்பா 2 ஹீரோயின் பற்றி வந்த அப்டேட்! ஓரங்கட்டப்பட்ட ராஷ்மிகா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US