பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்துவிற்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?- இதோ பாருங்க

biggboss5 bb5 namithamarimuthu
By Yathrika Dec 07, 2021 07:43 AM GMT
Report

பிக்பாஸ் 5வது சீசனில் நிறைய புதிய விஷயங்கள் இருந்தன. காமெடியன், சீரியல் நடிகர், தொகுப்பாளர் இப்படி ஒவ்வொரு துறையில் இருந்து போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை வைத்திருந்தனர் பிக்பாஸ் குழுவினர்.

அதன்படி தான் 4 சீசன்களும் நடந்தது, ஆனால் இந்த 5வது சீசனில் திருநங்கையை கொண்டு வந்து மக்களின் பாராட்டுக்களையும் பெற்றனர். பிக்பாஸ் வீட்டில் முதல் திருநங்கையாக நுழைந்தவர் நமீதா மாரிமுத்து.

இவர் நீண்டநாள் வீட்டில் இருப்பார் என்று பார்த்தால் சில காரணங்களால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

நமீதா மாரிமுத்து இந்த நிலைமைக்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டார் என அவரே நிகழ்ச்சியில் கூறியிருந்தார். நமீதா அவரை போல ஒரு திருநங்கையை தத்தெடுத்துள்ளார். அவரை தனது மகளாக வளர்த்து வருகிறாராம் நமீதா.

பிரவீனா மாயா என்ற ஒரு திருநங்கையை நமீதா தனது மகளாக பார்க்கிறாராம். அவர்கள் இருவரும் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்துவிற்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?- இதோ பாருங்க | Namitha Marimuthu Daughter Pic Goes Viral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US