தளபதி விஜய்க்காக ஹாலிவுட் லெவெலுக்கு கதை எழுதிய பா. ரஞ்சித்.. ஆனால்

By Kathick May 15, 2022 02:00 PM GMT
Report

இயகுனர் பா.ரஞ்சித்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ள முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.

இவருடைய இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த சார்பாட்டா திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

இதனை தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது படம் உருவாகி, வெளியாக காத்திருக்கிறது.

தளபதி விஜய்க்காக ஹாலிவுட் லெவெலுக்கு கதை எழுதிய பா. ரஞ்சித்.. ஆனால் | Pa Ranjith Written Story For Vijay

இப்படத்திற்கு பின், முதல் முறையாக விக்ரமுடன் கூட்டணி அமைக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.

விஜய்க்காக எழுதிய கதை 

இப்படம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் பா. ரஞ்சித் " விஜய்க்காக ஒரு மேஜிக்கல் ஸ்கிரிப்டை எழுதி வந்தேன். அந்த ஸ்கிரிப்டை Birdman பட பாணியில் இயக்க திட்டமிட்டிருந்தேன். அப்படி விஜய்க்காக உருவாக்கிய அந்த கதையை தான் தற்போது விக்ரமை வைத்து இயக்க போகிறேன் " என்று கூறியுள்ளார்.

தளபதி விஜய்க்காக ஹாலிவுட் லெவெலுக்கு கதை எழுதிய பா. ரஞ்சித்.. ஆனால் | Pa Ranjith Written Story For Vijay

இதன்முலம் இப்படத்திற்கு ரசிகர்கள் பத்தியில் எதிர்பார்ப்பு பெரிதளவில் கூடியுள்ளது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US