பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யாவா இது?- சுத்தமாக மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க
aishwarya
serials
pandianstores
ps
By Yathrika
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்மையில் கோலாகலமாக தனம் சீமந்த நிகழ்ச்சி நடந்தது.
இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். அந்நிகழ்ச்சி முடிந்தபிறகு இப்போது திருமண நிகழ்ச்சி சீரியலில் தொடங்கியுள்ளது.
ஐஸ்வர்யாவுக்கும், பிரசாந்திற்கும் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. கடைசியில் ஐஸ்வர்யாவுக்கு பிரசாந்துடனா அல்லது கண்ணனுடன் திருமணம் நடக்க போகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் தான் ஐஸ்வர்யா மேக்கப் இல்லாமல் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இதோ அந்த வீடியோ,
முன்னணி நடிகருக்கு கூட்டத்தில் கன்னத்தில் முத்தம் கொடுத்த நடிகை த்ரிஷா - வைரலாகும் வீடியோ! IBC Tamilnadu
optical illusion: காட்டில் தன்னை மறந்து உறங்கும் சிறுத்தை எங்கு உள்ளது? ஐந்து நொடிக்குள் கண்டுபிடியுங்கள் Manithan
பிரித்தானியாவுக்கு வரும்போது இளவரசர் ஹரியின் பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை கோடி செலவகுமா? வெளியான தகவல் News Lankasri
பல கோடியில் ஏக்கர் கணக்கில் நிலம்.., மனைவி, மகள் பெயரில் முதலீடு: அண்ணாமலை சொத்து மதிப்பு News Lankasri
பங்களா வாடகை 3 லட்சம் கொடுத்து பரம ஏழையாக வாழும் சீமானுக்கு சிரமம் தான்: தொடரும் விமர்சனம் News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US