பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விடைபெற்ற லட்சுமி அம்மா, கடைசியாக எடுத்துக்கொண்ட போட்டோ..
விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் முக்கிய சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இதில் மூர்த்தி மற்றும் அவரின் சகோதரர்களுக்கு அம்மாவாக நடித்து வந்த லட்சுமி அம்மாள் திடீரென இறப்பது போல காட்டப்படுகிறது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சோகத்தில் உறைந்து போய்யுள்ளது.
மேலும் வெளியூரில் இருந்து திரும்பிய கண்ணன் வருவதற்கு முன்பே அம்மாவை எறித்து விடுகிறார்கள். இதை பார்த்து விழுந்து கதறி கதறி கண்ணன் அழும் காட்சிகள் கட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனது கடைசி காட்சியை நடித்துள்ள லட்சுமி அம்மாள், அங்கு பாண்டியன் ஸ்டோர்ஸின் ஒட்டுமொத்த குழுவுடன் போட்டோ எடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..