பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார், எந்தெந்த கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் தெரியுமா?

ponniyin selvan
By Jeeva Aug 04, 2021 08:40 AM GMT
Report

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி என ஏராளமான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியானது, அதில் PS-1(பொன்னியின் செல்வன்) படத்தின் முதல் பாகம் 2022-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்த முழு லிஸ்ட் வெளியாகியுள்ளது.

1. விக்ரம் - ஆதித்ய கரிகாலன்

2. ஜெயம் ரவி - அருள்மொழி வர்மன்

3. கார்த்தி - வந்திய தேவன்

4. விக்ரம் பிரபு - கந்தன் மாறன்

5. திரிஷா - குந்தவி

6. ஐஸ்வர்யா ராய் - நந்தினி   

பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார், எந்தெந்த கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் தெரியுமா? | Pon Yin Sel Van Cha



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US