தளபதி விஜய்யின் பிறந்தநாளுக்கு கடைசியாக வாழ்த்திய Beast பட கதாநாயகி, என்ன கூறியுள்ளார் பாருங்க!

Pooja hedge Beast
By Jeeva Jun 22, 2021 05:40 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய், இன்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனால் தற்போது திரையுலகை பல நட்சத்திரங்களுக்கு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது Beast படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ள பூஜா ஹெக்டே ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். 

மேலும் Beast படத்தில் உங்களுடன் சேர்ந்து நடிக்க ஆர்வமாக உள்ளது எனவும், மிக விரைவில் உங்களை திரைப்படத்தின் செட்டில் சந்திக்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US