தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் பேத்தி - இவர் ரஜினியின் நண்பர் ஆச்சே

rajinikanth rajkuimar dhanya rajkumar debut movie
By Kathick Jul 26, 2021 10:20 AM GMT
Report

கன்னட திரையுலகின் மிகவும் பிரபலமாக இருந்தவர் ராஜ்குமார். இவர் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் ஆவார்.

ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் ஏற்கனவே கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது, ராஜ்குமாரின் பேத்தி தன்யா ராம்குமார் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருக்கிறாராம்.

இவர் ஏற்கனவே கன்னட திரையுலகில் ஒரு சில திரைப்படங்கள் நடித்துள்ளார்.

தற்போது தன்யா ராம்குமார் தமிழில் அறிமுகமாக இருப்பதாகவும் அவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் பேத்தி - இவர் ரஜினியின் நண்பர் ஆச்சே | Popular Actors Grand Daguhter Debut In Tamil Movie


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US