விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் ரஜினி பட கதாநாயகி - யாருனு நீங்களே பாருங்க

gayathri vikram vedha radhika apte pushkar
By Kathick Jul 15, 2021 08:00 AM GMT
Report

புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் விக்ரம் வேதா.

சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் தற்போது விக்ரம் வேதா திரைப்படம் இந்தியில் ரீமேக்காக இருக்கிறது.

புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் தமிழில் மாதவன் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகை ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US