திருமணமான நடிகையுடன் ஜோடி சேரும் நடிகர் ரஜினிகாந்த் - இவர் ஏற்கனவே ரஜினியுடன் நடித்துள்ளாரே

rajinikanth deepika padukone annaththe desingu periyasamy rajini 169
By Kathick Jul 22, 2021 07:50 AM GMT
Report

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து நடிகர் ரஜினியின் 169 வது படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திருமணமான பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US