நடிகர் விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.. நீங்களே பாருங்க
நடிகர் விஜய் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.
இவருடைய நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்க, நெல்சன் இயக்கி வருகிறார்.
நடிகர் விஜய்யின் பல அறிய புகைப்படங்கள் இணையத்தில் சமீப காலமாக வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் தூக்கி வைத்து விளையாடி கொண்டிருக்கும் இந்த குழந்தை யார் என்று கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.
அந்த குழந்தை பிக் பாஸ் நடிகை வனிதாவின் மூத்த மகன் விஜய் ஸ்ரீ ஹரி தான். வனிதா விஜயகுமார் வீட்டிற்கு தனது மனைவியுடன் விஜய் சென்றிருந்த போது, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.
விஜய் மற்றும் வனிதா விஜயகுமார் இணைந்து 90ஸ் காலகட்டத்தில் சந்திரலேகா எனும் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.