ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாடியுள்ள சூப்பர் சிங்கர் 8 Final-ளுக்கு சென்ற பிரபலம்.. யாருனு பாருங்க

vijay tv zee tamil super singer Sa Re Ga Ma Pa sridhar sena
By Kathick Sep 20, 2021 09:10 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

இதன் 8 சீசனின் பைனல் போட்டி இந்த வாரம் நடைபெற இருக்கிறது.

விஜய் டிவியை போலவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாடல் நிகழ்ச்சி தான், Sa Re Ga Ma Pa.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் டாப் 25 போட்டியாளர்களில் ஒருவராக ஸ்ரீதர் சேனா பங்கேற்று பாடியுள்ளார்.

ஸ்ரீதர் சேனா சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் தற்போது பைனல் போட்டிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US