சர்ச்சைக்குரிய இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் பிரபு தேவா - அட, இந்த பிக் பாஸ் பிரபலமும் இருக்கிறாரா
raiza wilson
prabhu deva
santhosh p jayakumar
By Kathick
இந்திய திரையுலக அளவில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர், இயக்குனர், நடன இயக்குனருமான பிரபு தேவா.
இவரின் நடிப்பில் தற்போது பொன் மாணிக்கவேல், பகீரா, யங் மங் சங் உள்ளிட்ட படங்கள் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இன்று நடிகர் பிரபு தேவா தனது புதிய படத்திற்கு பூஜை போட்டுள்ளார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து என சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய, இயக்குனர் சந்தோஷ். பி. ஜெயக்குமார் இப்படத்தை இயக்குகிறார்.
மேலும் இப்படத்தில் பிக் பாஸ் சீசன் 1 மூலம் பிரபலமான நடிகை ரைசா வில்சன் நடிக்கவிருக்கிறார்.
பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ..
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US