15 வருடங்களுக்கு பிரஜன் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ, எப்படி உள்ளார் பாருங்க..

Prajan
By Jeeva Oct 20, 2021 02:10 PM GMT
Report

காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர், சின்னத்திரை நடிகர் பிரஜன்.

இவர் சீரியல் நடிகை சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அழகிய ட்வின்ஸ் குழந்தைகள் உள்ளனர்.

இவர் இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி மற்றும் அன்புடன் குஷி சீரியல்களில் கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார்.

மேலும் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் நடிகர் பிரஜன் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தனது மனைவி சாண்ட்ராவுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு பிரஜன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

15 வருடங்களுக்கு பிரஜன் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ, எப்படி உள்ளார் பாருங்க.. | Prajan Pic With His Lover


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US