கடைசிவரை தனது தாயின் முகத்தை பார்க்காத கண்ணன்- கோபத்தில் அண்ணன்களுக்கு எதிராக அவர் செய்த வேலை

serials pandianstores kannan ps viralpromo
By Yathrika Sep 21, 2021 07:49 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் சோகத்தின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அண்ணன்-தம்பிகள் தெய்வமாக கொண்டாடிய அவர்களது தாயை இழந்து கடும் துக்கத்தில் உள்ளார்கள்.

இதில் கண்ணன் மட்டும் சில காரணங்களால் கடைசி வரை தனது தாயின் முகத்தை பார்க்கவே இல்லை. இதனால் அவர் இன்னமும் சோகத்தில் மூழ்கிவிடுகிறார்.

இதில் அவரது மனைவி ஐஸ்வர்யா அவரை அண்ணன்களுக்கு எதிராக திருப்பிவிடுகிறார். அதேகோபத்தில் கண்ணன் தனது வீட்டிற்கு சென்று அண்ணன்களை கோபமாக கேள்வி எழுப்புகிறார்.

அந்த புரொமோ வைரலாக ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US