நடிகர் ராதிகா சரத்குமாரின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. என்னது இத்தனை கோடியா

radhika sarathkumar property value
By Kathick Oct 22, 2021 11:20 AM GMT
Report
139 Shares

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார்.

இதன்பின் ரஜினி, கமல், மோகன், கார்த்தி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக ஆனார்.

வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும், சித்தி, செல்லமே, வாணி ராணி, என பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.

இப்படி சின்னத்திரையில் கலக்கி வந்த நடிகை ராதிகா சரத்தாகுமார், தீடீரென சீரியல்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

சமீபகாலமாக முன்னணி திரை நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

அந்த வகையில் தற்போது நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகை ராதிகா சரத்குமாரின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 120 கோடி வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை என்றாலும், பெரிதும் திரை வட்டாரங்களில் பேசப்படுவது இவை தான்.



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US