ரஜினி, கமலுக்கு அடுத்து சூர்யா தான், ஏழாம் அறிவு படத்தின் பிரமாண்ட சாதனைகள்!

ezham arivu
By Jeeva Oct 26, 2021 10:00 AM GMT
Report

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான திரைப்படம் தான் ஏழாம் அறிவு.

பெரியளவிலான எதிர்பார்ப்புடன் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் மைல்கலாக அமைந்தது.

மேலும் ரஜினியின் எந்திரன், சிவாஜி மற்றும் கமலின் தசாவதாரம் திரைப்படங்களுக்கு பின் 100 கோடியை முதலில் தொட்ட திரைப்படம் சூர்யாவின் ஏழாம் அறிவு தான்.

சூர்யாவிற்கு தமிழகம் தாண்டி அதிக மார்க்கெட் உள்ள இடம் என்றால் அது, ஆந்திரா தான். அப்படி இருக்கையில் இப்படம் அங்கு மட்டும் 25 கோடிக்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி விஜய்யின் வேலாயுதம் திரைப்படத்துடன் மோதிய ஏழாம் அறிவு, வசூலில் அப்படத்தை விட பெரிய சாதனை படைத்தது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US