விமானத்தில் தனது பேரனுடன் பயணம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

rajinikanth annaththe
By Jeeva May 08, 2021 06:00 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

இவர் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கொரோனாவால் பலமுறை தடைபட்ட படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. ரஜினி படப்பிடிப்பில் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார்.

 இந்நிலையில் தற்போது ரஜினி தனது பேரனுடன் விமானத்தில் பயணம் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

விமானத்தில் தனது பேரனுடன் பயணம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Rajini Travel With His Peran

  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US