கடற்கரையில் யோகா - பிக் பாஸ் பிரபலத்தின் வைரல் போட்டோஷூட்

photoshoot yoga bigg boss ramya pandian
By Kathick Jun 21, 2021 07:20 AM GMT
Report

ஜோக்கர், படம் மூலம் திரையுலகில் தெரிய துவங்கியவர் நடிகை ரம்யா பாண்டியன். இதன்பின் இவர் நடத்திய சிமிப்பில் போட்டோஷூட் மூலம் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமானார்.

இதனால் இவருக்கு குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் கிடைத்தது.

இதன்முலம் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4ஆம் இடத்தை பிடித்தார்.

கடற்கரையில் யோகா - பிக் பாஸ் பிரபலத்தின் வைரல் போட்டோஷூட் | Ramya Pandian Latest Yoga Photoshoot

இந்நிலையியல் இன்று சர்வதேச யோகா தினம் என்பதினால், நடிகை ரம்யா பாண்டியன் கடற்கரையில் யோகா செய்து வருவதை போடோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியனின் யோகா போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.

கடற்கரையில் யோகா - பிக் பாஸ் பிரபலத்தின் வைரல் போட்டோஷூட் | Ramya Pandian Latest Yoga Photoshoot



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US