மீண்டும் இணையத்தில் பரவி வரும் நடிகை ரம்யா பாண்டியனின் போட்டோ ஷூட், லைக்ஸ்களை அள்ளும் போட்டோஸ்

ramya pandiyan
By Jeeva Sep 20, 2021 09:40 AM GMT
Report

ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன், அப்படத்தை தொடர்ந்து அவர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.

பின்னர் தனது போட்டோ ஷூட் புகைப்படங்களால் ட்ரெண்டான ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் பெரியளவில் பிரபலமானார். மேலும் தற்போது படங்களில் கமிட்டாகி வரும் ரம்யா பாண்டியன் அவர் நடிப்பில் விரைவில் ராமே ஆண்டாளும் ராவணே ஆண்டாளும் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ரம்யா பாண்டியனின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் தற்போது கருப்பு நிற உடையில் அவர் பதிவிட்டுள்ள போட்டோ ஷூட் போட்டோஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US