ஜிம் உடையில் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா! அவரா இப்படி.. படுவைரல் போட்டோ

By Parthiban.A Sep 28, 2022 11:30 AM GMT
Report

ரேஷ்மா

திரைப்படங்களில் நடித்து பாப்புலர் ஆகி அதன் பின் சின்னத்திரையில் நுழைந்தவர் ரேஷ்மா. அவரது புஷ்பா காமெடி எந்த அளவுக்கு ஹிட் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அவர். விரைவில் அந்த ரோல் பெரிய வில்லி ரோலாக மாற்றப்படும் என தெரிகிறது.

ஜிம் உடையில் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா! அவரா இப்படி.. படுவைரல் போட்டோ | Reshma Pasupuleti Gym Dress Hot Photoshoot

ஜிம் உடையில் போட்டோ

சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா அவ்வப்போது அவரது போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது அவர் டைட்டான ஜிம் உடையில் ஒரு கிளாமர் போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலா ஆகி வருகிறது.

  

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US