ரோஜா சீரியல் நடிகையா இது! இளம் வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க

gayathri sun tv roja serial
By Kathick May 18, 2021 09:00 AM GMT
Report

சன் டிவியில் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ரோஜா.

ஆம் தொடர்ந்து பல வாரங்களாக பார்க் இந்திய நிறுவனம் வெளியிடும் TRP பட்டியலிலும் நம்பர் 1 இடத்தில் ரோஜா சீரியல் இடம்பிடித்துள்ளது.

இந்த சீரியலில் கதாநாயகனாக சிப்பு சூர்யன் என்பவர் நடித்து வர, பிரியங்கா என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் இவ்விருவரை தவிர்த்து இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை காயத்ரி நடித்து வருகிறார்.

இவர் விஜய் மற்றும் அஜித் இணைந்து நடித்து வெளியான ராஜாவின் பார்வையிலே படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் 37 வயதாகும் நடிகை காயத்ரியின் இளம் வயது புகைப்படம் வெளியாகி, மிகவும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..     

ரோஜா சீரியல் நடிகையா இது! இளம் வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க | Roja Serial Actress Gayathri Old Pic


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US