தல அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள ரோஜா சீரியல் நடிகை - யார் தெரியுமா

gayathri ajith kumar roja serial
By Kathick May 01, 2021 11:10 AM GMT
Report
103 Shares

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் தல அஜித் குமார்.

இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் First லுக் இன்று தல அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், கொரோனா காரணமாக வெளியாகவில்லை.

அஜித்துக்கு ஜோடியாக இதுவரை பல நடிகைகள் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் தல அஜித்துக்கு ஜோடியாக சன் டிவி ரோஜா சீரியல் நடிகை காயத்ரி ராஜாவின் பார்வையிலே எனும் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் தான் அஜித்தும், விஜய்யும் முதன் முதலில் இணைந்து நடித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தல அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள ரோஜா சீரியல் நடிகை - யார் தெரியுமா | Roja Serial Actress Paired Ajith In Movie



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US