நடிகை சாய் பல்லவியின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா - ரசிகர்களே இதோ பாருங்க

family sai pallavi
By Kathick Jun 18, 2021 04:00 PM GMT
Report

 ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமிழில் வெளியான தியா எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சாய் பல்லவி.

ஆனால் இதற்கு முன்பே, மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம், தென்னிந்திய அளவில் இவருக்கு புகழை பெற்று தந்துவிட்டது.

தியா படத்தை தொடர்ந்து தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

இவர் தற்போது, நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தனது முழு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை சாய் பல்லவியின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா - ரசிகர்களே இதோ பாருங்க | Sai Pallavi With Her Family


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US