நிக்கி கல்ராணி திருமணம் நடந்த அதே நாளில் அவரின் அக்காவுக்கு நடந்த விஷயம் !
தங்கையின் திருமணத்தின் போது அக்காவுக்கு நடந்த விஷயம்
தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையான நிக்கி கல்ராணி சமீபத்தில் நடிகர் ஆதியை திருமணம் செய்துகொண்டார்.
உறவினர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த நண்பர்கள் கலந்த கொண்ட அவர்களின் திருமண புகைப்படங்கள் தான் இணையத்தில் செம வைரலானது.
இந்நிலையில் திருமணமான அதே தினத்தில் நிக்கி கல்ராணியின் அக்கா சஞ்சனா கல்ராணிக்கு ஆண் குழந்தை பிறந்த்துள்ளது.
சஞ்சனா இரண்டு வருடங்கள் முன்பு ஆஷிஷ் பாஷா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
AK 61 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் ! மாஸ் லுக்கில் அஜித்..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri

முன்ன குண்டு...இப்ப கிழவி... அம்மாவுடன் கம்பேர் பண்ணி பேசுனாங்க - குஷ்பு மகள் உருக்கம்! IBC Tamilnadu

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan
