செம்பருத்தி சீரியலில் நடிக்கவந்த சூப்பர் ஹிட் தொடர் நடிகை- வெளிவந்த புகைப்படம்

sembaruthi sathya serials
By Yathrika Dec 07, 2021 11:00 AM GMT
Report

ஜீ தமிழில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் செம்பருத்தி. இதில் கார்த்திக் மற்றும் ஷபானாவின் ஜோடி செம ஹிட்டாக பேசப்பட்டது, பின் சில காரணங்களால் கார்த்திக் சீரியலில் இருந்து வெளியேறினார்.

அவருக்கு பதில் இன்னொருவர் புதிதாக நடிக்க வர அவரை மக்கள் ஏற்றுக்கொண்டு கொண்டாடி வருகிறார்கள்.

இடையில் இந்த சீரியல் முடியப்போகிறது என்றெல்லாம் சில வதந்திகள் வந்தன. இந்த நிலையில் செம்பருத்தி சீரியல் குறித்து புகைப்படத்துடனே ஒரு தகவல் வந்துள்ளது.

அது என்னவென்றால் வரும் சீரியல் எபிசோடுகளில் சத்யா சீரியல் புகழ் நடிகை செம்பருத்தி சீரியலில் வரப்போகிறாராம்.

சத்யா சீரியல் நாயகி செம்பருத்தி தொடர் நாயகியுடன் எடுத்த புகைப்படம் இதோ,

செம்பருத்தி சீரியலில் நடிக்கவந்த சூப்பர் ஹிட் தொடர் நடிகை- வெளிவந்த புகைப்படம் | Sathya Serial Actress In Sembaruthi

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US