நடிகைக்கு முத்தம் கொடுக்க வேண்டிய காட்சியில் சிம்பு செய்த விஷயம்.. இயக்குனர் உடைத்த உண்மை

Silambarasan Vendhu Thanindhathu Kaadu Gautham Vasudev Menon
By Kathick 1 வாரம் முன்

வெந்து தணிந்தது காடு

சிலம்பரசன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கவுதம் மேனன் - சிம்பு கூட்டணியில் இது மூன்றாவது திரைப்படமாகும்.

எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் கவுதம் மேனன் சிம்பு கூட்டணியின் மூன்றாவது வெற்றியை உறுதிசெய்துள்ளது. வசூல் ரீதியாகவும் கிட்டத்தட்ட ரூ. 50 கோடியை கடந்துள்ளது.

நடிகைக்கு முத்தம் கொடுக்க வேண்டிய காட்சியில் சிம்பு செய்த விஷயம்.. இயக்குனர் உடைத்த உண்மை | Simbu Says No To Kiss Scene With Sidhi Idani

சிம்பு எடுத்த முடிவு 

இப்படத்தில் இடம்பெறும், ' உன்ன நினைச்சதும் ' பாடலில் நடிகை சித்தி இதானிக்கு நடிகர் சிம்பு லிப் கிஸ் கொடுப்பது போல் காட்சியை வைத்திருந்தாராம் இயக்குனர் கவுதம் மேனன்.

ஆனால், முத்த காட்சி வேண்டாம் என்று நடிகர் சிம்பு கூறிவிட்டாராம். அதனால், அந்த காட்சியை அவர்களுக்கு பின்னால் இருந்து எடுத்தோம் என்று கவுதம் மேனன் கூறியுள்ளார்.  

நடிகைக்கு முத்தம் கொடுக்க வேண்டிய காட்சியில் சிம்பு செய்த விஷயம்.. இயக்குனர் உடைத்த உண்மை | Simbu Says No To Kiss Scene With Sidhi Idani

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US