சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் 3 நாள் பட்டய கிளப்பும் வசூல்- தமிழகத்தில் மட்டும் இவ்வளவா?

Sivakarthikeyan Don
1 மாதம் முன்

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் டான். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் நாள் வசூலில் தமிழகத்தில் முதல் நாளில் மட்டும் ரூ. 9 கோடி வரை வசூலித்து மாஸ் செய்தது.

இதில் சிவகார்த்திகேயன்-எஸ்.ஜே.சூர்யா முதன் முறையாக கூட்டணி அமைத்து நடித்திருக்கிறார்கள், அவர்களது காட்சிகள் செமயாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

பாடல்கள் எப்போதோ அனிருத் இசையில் வெளியாகி செம ஹிட்டடித்து விட்டது.

தமிழக வசூல்

தற்போது படம் வெளியாகி 3 நாள் முடிவில் ரூ. 33 கோடி வரை தமிழகத்தில் வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

இசையமைப்பாளர் டி.இமானுக்கு முடிந்த இரண்டாவது திருமணம்- கல்யாண புகைப்படம் இதோ 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US