புதுமண தம்பதிகள் சினேகன் மற்றும் கனிகாவின் செல்பி போட்டோஸ், இணையத்தில் வைரல்

snehan kaniga
By Jeeva Aug 02, 2021 12:20 PM GMT
Report

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் கவிஞர் சினேகன்.

இவர் பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு, அந்நிகழ்ச்சியின் பைனல்ஸ் வரை சென்றார்.

இதனிடையே இவருக்கும் நடிகை கனிகாவிற்கும் சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் 8 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த புதுமண தம்பதிகளின் லேட்டஸ்ட் செல்பி போட்டோஸ் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள் 

புதுமண தம்பதிகள் சினேகன் மற்றும் கனிகாவின் செல்பி போட்டோஸ், இணையத்தில் வைரல் | Sne Gan Kani Ga Lat Pics

புதுமண தம்பதிகள் சினேகன் மற்றும் கனிகாவின் செல்பி போட்டோஸ், இணையத்தில் வைரல் | Sne Gan Kani Ga Lat Pics




+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US