மாரி 2 படத்தில் நடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் - அட, இவரா

stalin dhanush pandian stores serials maari 2
By Kathick Jun 11, 2021 06:30 AM GMT
Report

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரி 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் உருவானது.

மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் வில்லனாக டோவினோ தாமஸ் நடித்திருந்தார்.

இந்நிலையில் மாரி 2 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில், விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஸ்டாலின் நடித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் தற்போது முன்னணி சீரியல்களில் ஒன்றாக விளங்கி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

மேலும் நடிகர் ஸ்டாலின் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US