Neet தேர்வால் எவ்வளவு கஷ்டம், அதை நீக்க நீங்கள் இதை செய்ய வேண்டும்- கோரிக்கை வைக்கும் சூர்யா

suriya neetexam pressnote agaram
By Yathrika Jun 19, 2021 10:02 AM GMT
Report

தமிழக முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்து மக்கள் விரும்பும் சில விஷயங்களை முதலமைச்சர் செய்து வருகிறார்.

இங்குள்ள மக்கள் பலரும் எதிர்த்த ஒரு விஷயம் என்றால் அது Neet தேர்வு தான், இந்த தேர்வால் மாணவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நாம் கேட்டு வருகிறோம்.

இந்த நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

தற்போது நீட் தேர்வு எவ்வளவு கஷ்டத்தை கொடுக்கிறது என்பதை தெரிவிக்குமாறு அரசு ஒரு மெயில் ஐடி கூறியுள்ளனர்.


அதில் நீட் தேர்வு பிரச்சனைகள் குறித்து அனைவரும் பதிவு செய்ய வேண்டும் என சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US