மீண்டும் துவங்கும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு - எப்போது தெரியுமா

vijay thalapathy 65 nelson dhilpkumar
By Kathick Jun 21, 2021 09:20 AM GMT
Report

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 65.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இன்று இப்படத்தின் First லுக் வெளியாகவுள்ளதை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கொரோனா தாக்கம் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்ட்டது.

இந்நிலையில் அரசு அனுமதியுடன் வரும் ஜூலை 10ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US