பிப்ரவரி மாதம் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பிரியாணி விருந்து.. ஆவலுடன் எதிர்பார்க்கும் வீடியோ

Report

விஜய் 67

தளபதி 67 தான் விஜய் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய்யை ஒரு கேங்ஸ்டராக பார்க்கும் போகிறோம் என்று எதிர்பார்த்து ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

பிப்ரவரி மாதம் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பிரியாணி விருந்து.. ஆவலுடன் எதிர்பார்க்கும் வீடியோ | Thalapathy 67 Official Announcment Release Date

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், கவுதம் மேனன், மிஸ்கின், பிக் பாஸ் ஜனனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். மேலும் பல பிரபலங்களின் பெயர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்று அடிபடுகிரகித்து.

ஆனால், அதுவாக இருப்பினும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரை காத்திருப்போம்.

பிரியாணி விருந்து

இந்நிலையில், அந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பே வருகிற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. ஆம், 67 வினாடிகள் உள்ள இந்த அறிவிப்பு வீடியோவில் விஜய் வருவார் என்றும் தெரிவித்திருந்தனர்.

பிப்ரவரி மாதம் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பிரியாணி விருந்து.. ஆவலுடன் எதிர்பார்க்கும் வீடியோ | Thalapathy 67 Official Announcment Release Date

அதன்படி, விக்ரம் பட பாணியில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகும் என்கின்றனர். இந்த வீடியோவிலேயே விஜய்யின் கதாபாத்திரம் குறித்து காட்டப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஷாருக்கானின் பதான் படத்தின் இடைவேளையில் தளபதி 67 படத்தின் அறிவிப்பு வீடியோ திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் பிப்ரவரி மாதம் விஜய் ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பாணியில் பிரியாணி விருந்து வைப்பாரா? மாட்டாரா? என்று..

பள்ளி உடையில் கீர்த்தி சுரேஷ் எப்படி இருந்திருக்காங்க பாருங்க..வெளியான புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US