100 சதவீத இருக்கைகளுடன் இயங்கவுள்ள தியேட்டர்கள்.. மாஸ் காட்ட காத்திருக்கும் படங்கள்

theatre movies annththe 100%
By Kathick Oct 23, 2021 01:20 PM GMT
Report

கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு மூடப்பட்ட தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி திறக்கப்பட்டது.

கடந்த இரண்டு மாத காலமாக 50 சதவீத இருக்கைகளுடேனே தியேட்டர்கள் இயங்கி வருகிறது.

நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே தீபாவளி வருவதால் நவம்பர் 1 முதல், 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது.

இதுவரையில் 50 சதவீத இருக்கை அனுமதியிலேயே கோடியில் ஒருவன், டாக்டர், அரண்மனை 3 ஆகிய படங்கள் மக்களிடம் இருந்த சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் அடுத்த இரண்டு மாதங்களில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US