தெறி திரைப்படத்தில் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்! பலரும் பார்த்திராத போட்டோ

Theri
By Jeeva Jun 14, 2021 05:30 PM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தெறி.

பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படத்தில் தளபதி விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் உண்மையான மகள் நைனிகா நடித்திருப்பார். 

மேலும் அப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டும் நைனிகாவிற்கு பதிலாக தளபதி விஜய்யின் உண்மையான மகள் திவ்யா ஷாஷா நடித்திருப்பார். 

இந்நிலையில் தற்போது அதன் படப்பிடிப்பில் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் மொட்டை ராஜேந்திரன் உடன் தளபதி விஜய்யின் மகன் மற்றும் மகள் இருவரும் உள்ளனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

தெறி திரைப்படத்தில் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்! பலரும் பார்த்திராத போட்டோ | Theri San Sha Un Seen



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US