மாஸாக துவங்கிய துணிவு படத்தின் ப்ரோமோஷன்.. புதிய புகைப்படத்துடன் வைக்கப்பட்டுள்ள பேனர்

By Kathick Nov 27, 2022 08:45 AM GMT
Report

துணிவு

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் துணிவு. இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

மாஸாக துவங்கிய துணிவு படத்தின் ப்ரோமோஷன்.. புதிய புகைப்படத்துடன் வைக்கப்பட்டுள்ள பேனர் | Thunivu Promotion Starts From Mass Banner

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

மாஸ் ப்ரோமோஷன் 

இந்நிலையில், தற்போது துணிவு படத்தின் ப்ரோமோஷன் திரையரங்கங்களில் இருந்து துவங்கியுள்ளது.

ஆம், துணிவு படத்திற்காக பிரபல திரையரங்கம் செம மாஸான பேனரை வைத்துள்ளனர். இதில் இதுவரை படக்குழு வெளியிடாத துணிவு படத்தின் போஸ்டரும் உள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

மாஸாக துவங்கிய துணிவு படத்தின் ப்ரோமோஷன்.. புதிய புகைப்படத்துடன் வைக்கப்பட்டுள்ள பேனர் | Thunivu Promotion Starts From Mass Banner

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US