மலேஷியாவில் எந்த படம் அதிக வசூல்.. வாரிசு-சா? இல்லை துணிவு-வா

By Kathick Feb 01, 2023 06:28 AM GMT
Report

வாரிசு - துணிவு

விஜய் - அஜித் ரசிகர்களுக்கு வாழையிலை விருந்தாக வெளிவந்த திரைப்படங்கள் வாரிசு மற்றும் துணிவு.

இந்த இரு திரைப்படங்களில் எந்த திரைப்படம் அதிகம் வசூல் செய்துள்ளது என்ற பேச்சு தான் முதல் நாளில் இருந்து பேசப்பட்டு வருகிறது.

மலேஷியாவில் எந்த படம் அதிக வசூல்.. வாரிசு-சா? இல்லை துணிவு-வா | Thunivu Varisu Malaysia Box Office Collection

இதில் இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மலேஷியாவில் எந்த திரைப்படம் இதுவரை அதிகம் வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

அதன்படி, துணிவு திரைப்படம் இதுவரை ரூ. 16 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆனால் வாரிசு ரூ. 18 கோடி வசூல் செய்து சற்று முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேஷியாவில் எந்த படம் அதிக வசூல்.. வாரிசு-சா? இல்லை துணிவு-வா | Thunivu Varisu Malaysia Box Office Collection

முதல் படத்திலேயே வசூல் சாதனை படைத்த சங்கர்.. இதற்க்கு பெயர் தான் பிரம்மாண்டம் 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US