ஒரே ஒரு போட்டோ.. ராம் சரண் மனைவியை விளாசி தள்ளிய நெட்டிசன்கள்

Ram charan Upasana Konidela
By Parthiban.A Jan 28, 2022 02:30 PM GMT
Report

நடிகர்கள் எப்போதும் பேசும் சின்ன விஷயம் கூட இணையத்தில் பெரிய அளவில் பேசப்படுவதுண்டு. தற்போது ட்விட்டரில் ராம் சரண் மனைவி உபஸ்னா போட்ட ஒரு ட்விட்டால் கடும் ட்ரோலை சந்தித்து வருகிறார்.

குடியரசு தினத்தில் வாழ்த்து சொல்ல உபஸ்னா ட்விட்டரில் ஒரு போட்டோவை பதிவிட்டார். கன்னியாகுமரி சுசீந்திரம் கோவில் கோபுரத்தில் போட்டோஷாப் செய்து பலரும் அமர்ந்திருப்பது போல போட்டோஷாப் செய்யப்பட்டு இருந்தது.

"Let’s engage in building a progressive, more tolerant nation together through active involvement and inclusion without barriers. BTW see if u can spot RC and Me in this image" என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் ராம் சரண் மற்றும் உபஸ்னா அந்த போட்டோவில் எங்கு இருக்கிறார்கள் என லென்ஸ் வைத்து பார்க்க தொடங்கிவிட்டனர். மேலும் சிலர் அந்த போட்டோவில் பலரும் காலில் ஷூ / செருப்பு உடன் இருப்பது பற்றி குறிப்பிட்டு உபஸ்னாவை மோசமாக திட்டி வருகின்றனர். ஒரே ஒரு போட்டோ போட்டதற்கு ராம் சரண் மனைவியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவிட்டனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US