டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள், அங்கும் வலிமை தானா?

Ajith Valimai
By Jeeva Jun 20, 2021 05:30 PM GMT
Report

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

அந்த வகையில் தல அஜித் ரசிகர்களும் இப்படத்தின் அப்டேட்டை கேட்டு வந்த நிலையில் ஒரு வழியாக அஜித்தின் பிறந்தநாள் அன்று First லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக First லுக் போஸ்டர் வெளியாகாது, என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். 

இந்நிலையில் தற்போது மீண்டும் தல அஜித் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்க தொடங்கிவிட்டனர். ஆம் தற்போது இந்தியா - நியூஸிலாந்து இடையே நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரசிகர் ஒருவர் போர்டில் வலிமை அப்டேட் என எழுதி காட்டியுள்ளார்.

அந்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள், அங்கும் வலிமை தானா? | Valimai Up Date New Fan



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US