சிம்புவின் வேட்டை மன்னன் படத்தில் விக்னேஷ் சிவன், இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்

nelson dhilpkumar vignesh shivan vettai mannan arun raja kamaraj unseen picture
By Kathick Dec 03, 2021 05:50 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் நடிகர் சிம்பு. இவருடைய நடிப்பில் சமீபத்தில் மாநாடு திரைப்படம் வெளியானது.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிறந்த வரவேற்பினை பெற்று வெற்றிபெற்றுள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பதாக இருந்த பாதியில் நிறுத்தப்பட்ட திரைப்படம் வேட்டை மன்னன். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் துணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த படப்பிடிப்பு புகைப்படத்தில், நெல்சன் திலிப்குமாருடன் இணைந்து விக்னேஷ் சிவன் மற்றும் அருண் ராஜா காமராஜ் இருக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

சிம்புவின் வேட்டை மன்னன் படத்தில் விக்னேஷ் சிவன், இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம் | Vettai Mannan Unseen Picture

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US