மாஸ்டர் படத்தில் வரும் JD-யாக மாறிய மாளவிகா மோகனன், விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் செய்துள்ள விஷயம்

Master Malavika mohanan
By Jeeva Jun 22, 2021 04:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து பெரியளவில் பிரபலமாகியுள்ளார்.

மேலும் அடுத்ததாக இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள D43 படத்தில் நடிக்கவுள்ளார். 

இந்நிலையில் இன்று தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் மாஸ்டர் பட கதாநாயகி மாளவிகா மோகனன் JD-யாக மாறியுள்ளார்.

ஆம் தற்போது JD போலவே கெட்டப் செய்து வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

மாஸ்டர் படத்தில் வரும் JD-யாக மாறிய மாளவிகா மோகனன், விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் செய்துள்ள விஷயம் | Vid Jd Malu Sp



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US