தமிழ் சினிமாவில் தளபதி விஜய் மட்டுமே படைத்த பிரமாண்ட சாதனை

Vijay beast
By Jeeva Aug 01, 2021 04:30 AM GMT
Report

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் தயாராகி வருகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தின் 3ம் கட்ட படப்பிடிபிற்கு தயாராகி வருகிறார்.

சரி இது ஒரு புறம் இருக்க, தளபதி விஜய் சத்தமே இல்லாமல் ஒரு சாதனையை படைத்துள்ளார்.

ஆம், யுடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்கள் என்பது மிகப்பெரும் விஷயம்.

இதை தளபதி விஜய் 12 முறை எட்டி பெரும் சாதனை படைத்துள்ளார், வேறு யாரும் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை தமிழ் சினிமாவில் என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US