தலதளபதி உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை பதிவிட்ட முக்கிய நடிகர், போட்டோ உடன் இதோ

Vijay Ajith Mahat
By Jeeva May 16, 2021 03:15 PM GMT
Report

நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவரும் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள், இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரியளவில் வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் விஜயின் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.

மேலும் தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் முதல்பார்வை அவரின் பிறந்தநாள் அன்று வெளியாகவிருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பிரபல நடிகர் மஹத் மங்காத்தா திரைப்படத்தின் போது தல அஜித் மற்றும் தளபதி விஜய்யுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

தலதளபதி உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை பதிவிட்ட முக்கிய நடிகர், போட்டோ உடன் இதோ | Vijay Ajith Mahat Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US