திருச்சியில் புதிய வீடு கட்டியுள்ள அறந்தாங்கி நிஷா- எவ்வளவு அழகா, பெருசா இருக்கு பாருங்க

By Yathrika Jan 31, 2023 11:30 AM GMT
Report

அறந்தாங்கி நிஷா

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் இப்போது சினிமாவிலும் நுழைந்து கலக்கும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். 

அதில் ஒருவர் தான் அறந்தாங்கி நிஷா, பெண் காமெடியன்கள் லிஸ்டில் மிகவும் விரைவிலேயே இணைந்தவர்.

அந்த அளவிற்கு காமெடி செய்வதில் இவர் அசத்தியுள்ளார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியால் கிடைத்த பிரபலம் அவருக்கு நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்கும் படங்களில் நடித்து வந்தார்.

திருச்சியில் புதிய வீடு கட்டியுள்ள அறந்தாங்கி நிஷா- எவ்வளவு அழகா, பெருசா இருக்கு பாருங்க | Vijay Tv Celeb Aranthangi Nisha New Home

புதிய வீடு

இப்போது சின்னத்திரை பிரபலங்கள் அனைவரையும் போல இவரும் யூடியூப் பக்கம் திறந்து அதில் பல வீடியோக்கள் பதிவு செய்து வருகிறார்.

அப்படி அவர் திருச்சியில் தான் கட்டிவரும் புதிய வீட்டின் வீடியோவை வெளியிட அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US