சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய தளபதி விஜய், எப்போது தெரியுமா?

vijay master twitter
By Jeeva May 05, 2021 08:30 AM GMT
Report

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்களும் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

  அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம், மிக பெரிய வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.

 மேலும் தற்போது தளபதி 65 படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், தளபதி 65 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. அதற்காக பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கும் வேலையில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய் சில வருடங்களுக்கு முன்னர் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் இணையத்தில் உரையாடிய போது தனது புகைப்படத்தை அப்போது பதிவிட்டு இருந்தார். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்களிடையே பரவி வருகிறது.

சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய தளபதி விஜய், எப்போது தெரியுமா? | Vijay Twitter Chat With Fans


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US