நடிகர் விஜயகாந்த் மகனா இது, அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி மாறிவிட்டாரே- லேட்டஸ்ட் லுக்3

latest vijayakanth vijayprabakaran
By Yathrika Aug 05, 2021 02:29 AM GMT
Report

தமிழ் சினிமாவின் கேப்டன் விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

அவரது இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு அவர் தொடர்ந்து படங்கள் நடிக்கவில்லை.

விஜயகாந்தின் முதல் மகன் விஜய் பிரபாகரன் தனது அப்பாவின் கட்சியில் ஈடுபட்டு வந்தார். கடைசியாக நடந்த தேர்தலில் இவரது பிரச்சாரமும் மக்களிடம் பேசப்பட்டது.

தற்போது விஜய் பிரபாகரன், கேப்டனின் மகனா இவர் என்ற அளவிற்கு தனது லுக்கை அப்படியே மாற்றியுள்ளார். ஹேர் கட், மாடர்ன் உடை என அணிந்து வேற லுக்கில் காணப்படுகிறார்.

இதோ அவரே இன்ஸ்டாவில் பதிவு செய்த புதிய லுக் புகைப்படம், 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US