இவ்வளவு நீளமான திரைப்படமான விக்ரம் ! வெளியான அப்படத்தின் ரன் டைம் விவரம்..

By Jeeva May 23, 2022 06:40 AM GMT
Report

விக்ரம் படத்தின் ரன் டைம்  

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம்.

அடுத்த மாதம் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள விக்ரம் திரைப்படத்தை அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியாகியுள்ள ட்ரைலர் மற்றும் பாடல்கள் விக்ரம் பட எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.

இதனிடையே தற்போது விக்ரம் படத்தின் ரன் டைம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி விக்ரம் திரைப்படம் மொத்தம் 173 நிமிடங்கள், அதாவது 2 மணிநேரம் 53 நிமிடம் நீளமான திரைப்படம் என தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட மூன்று மணிநேர திரைப்படமான விக்ரம் எந்தளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.   

இவ்வளவு நீளமான திரைப்படமான விக்ரம் ! வெளியான அப்படத்தின் ரன் டைம் விவரம்.. | Vikram Movie Run Time

பிரியங்கா சோப்ராவுக்கு கார் பரிசளித்த அவரது கணவர்- காரின் விலை தெரியுமா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US