அடுத்தடுத்து வெளியாகவுள்ள நடிகர் விஜய் சேதுபதியின் திரைப்படங்கள், வேற லெவல் லைன் அப்!

Vijay sethupathi
By Jeeva Jun 19, 2021 12:20 PM GMT
Report

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர். 

இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சூப்பர் டிலக்ஸ் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. 

மேலும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக இவர் நடித்த பவானி கதாபாத்திரம் பெரியளவில் பிரபலமானது. 

இந்நிலையில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வெளியாக உள்ள திரைப்படங்கள் மற்றும் ஒப்பந்தமாகியுள்ள படங்களின் லிஸ்டை பார்க்கவுள்ளோம்.

1. லாபம்

2. துக்லக் தர்பார்

3. யாதும் ஊரே யாவரும் கேளிர்

4. கடைசி விவசாயி

5. மாமனிதன்

6. VJS 46 (சன் பிக்சர்ஸ்)

7. விடுதலை

8. காத்து வாக்குல ரெண்டு காதல்

9. நவரச

10. Gandhi Talks

  இது தவிற விஜய் சேதுபதி சன் டிவி-ல் ஒளிபரப்பாகவுள்ள மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US