சிம்புவை வாழ்த்தி யுவன் ஷங்கர் ராஜா போட்ட பதிவு- என்ன விஷயம்?
simbu
yuvan
By Yathrika
தமிழ் சினிமாவில் சில பிரபலங்களின் கூட்டணி அமைந்தாலே சரவெடியாக இருக்கும்.
அப்படி ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு கூட்டணி சிம்பு-யுவன் தான். சிம்பு நடிக்க யுவன் இசையமைக்க அடுத்தடுத்து பாடல்கள் வர வேண்டும் என்பது ரசிகர்களின் பெரிய ஆசையாக இருக்கிறது.
இதுவரை அவர்கள் இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் அனைத்துமே ஹிட் வரிசையில் தான் உள்ளது.
இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா, சிம்புவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, உங்களை பற்றி நிறைய நல்ல செய்திகள் வருகின்றன, வாழ்த்துக்கள் என பதிவு செய்துள்ளார்.
உடனே ரசிகர்கள் அது என்ன விஷயமாக இருக்கும் என புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலுக்கு உக்ரைனிடமிருந்து கைமாறிய Crytocurrency, பணம்? நிதியாளர் அதிரடி கைது News Lankasri
லொட்டரியில் ரூ.34,000 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி., அமெரிக்க வரலாற்றில் 8-வது பாரிய பரிசுத்தொகை News Lankasri
optical illusion: காட்டில் தன்னை மறந்து உறங்கும் சிறுத்தை எங்கு உள்ளது? ஐந்து நொடிக்குள் கண்டுபிடியுங்கள் Manithan
பிரித்தானியாவுக்கு வரும்போது இளவரசர் ஹரியின் பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை கோடி செலவகுமா? வெளியான தகவல் News Lankasri
முன்னணி நடிகருக்கு கூட்டத்தில் கன்னத்தில் முத்தம் கொடுத்த நடிகை த்ரிஷா - வைரலாகும் வீடியோ! IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US