Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News
Jailer 2 worldwide 3 days collection: ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி 3 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்ப்போம்.
ஜெயிலர் 2
தமிழ் சினிமாவின் உச்சம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த 15-ஆம் தேதி திரைக்கு வந்தது ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாப் 5 திரைப்படங்களில் ஜெயிலர் 2-வும் ஒன்று. இதனால் முதல் நாளிலிருந்தே இப்படத்தின் வசூல் மாபெரும் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுவும், படத்திற்கு அனைத்து இடங்களிலும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்க, வசூல் வேட்டையாடி வருகிறது.
3 நாள் பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், 3 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 325 கோடி வசூல் செய்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை, நாளை ஆயுத பூஜை, நாளை மறுநாள் விஜயதசமி என்பதால் தொடர் விடுமுறை நாட்கள் உள்ளன. கண்டிப்பாக இந்த விடுமுறை நாட்களில் ஜெயிலர் 2 மாபெரும் வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் 2
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எப்போதுமே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
அப்படி கடந்த சில மாதங்களாக ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த ஒரு திரைப்படம் தான் ஜெயிலர் 2.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, மோகன்லால் என பலர் நடிக்க தயாரான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
நெல்சனின் ஸ்டைலில் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியானது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் நாளுக்கு நாள் அதிக வசூல் வேட்டை செய்து வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளில் ரூ. 125 கோடி வசூலித்த இப்படம் இரண்டாவது நாளில் ரூ. 85 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இரண்டு நாட்களில் ரூ. 201.65 கோடி வசூலித்திருக்கிறது.
தற்போது 3 நாளில் சென்னையில் செய்துள்ள வசூல் வேட்டை பற்றிய தகவல் வநதுள்ளது.
இப்படம் 3 நாளில் ரூ. 20 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
நடிகை அபிராமி
தமிழில் மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், விருமாண்டி, மகாராஜா, தக் லைப் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை அபிராமி.
பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் திருமணத்திற்கு பின் நடிப்பிற்கு கொஞ்சம் கேப் எடுக்க இப்போது மீண்டும் பிஸியாக நடிக்கிறார்.
42 வயதாகும் நடிகை அபிராமி இப்போதும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் மிகவும் பிட்டான காணப்படுகிறார். இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.